என்றும் அன்புடன் திகழ்

தாயே தமிழே!

உயிராய் உடலாய் என்னுள்

உருவம் கொண்டாய் தமிழே!

செயலாய் சொல்லாய் இருந்து

என்னை ஆளும் தமிழே!

தாயாய் இறையாய் இருந்து

என்னைக் காப்பாய் தமிழே!

சேயாய் மகளாய் மீண்டும்

பிறக்க வேண்டும் தமிழே!

என் எழுத்தின் நோக்கம்

நான் தமிழை முழுவதும் அறிந்தவன் என்று சொல்ல மாட்டேன்.இன்னும் எழுத்துப்பிழையுடன் எழுதிக்கொண்டிருக்கின்றேன்.அதைத் திருத்துவதற்கான ஒரு முயற்சி தான் இது.மொழியாக்கம்,சந்திப்பிழை,தமிழின் பெருமை ஆகியவற்றை அறியும் ஆவலில் எழுதிக் கொண்டிருக்கின்றேன். தவறு இருப்பின் சுட்டிக் காட்டவும்,திருத்திக் கொள்கிறேன்.

உங்களின் பார்வைக்கும், படிக்கவும்

என்னுடைய வலைப்பதிவுகள்

வீரவணக்கம்

இனப் படுகொலையில்

இறந்த அனைவருக்கும்

பிடித்தது

கன்னடம்

தமிழ்

கவிதை

சொல்லாராய்ச்சி

பிடித்த பாடல்